படிக்கத் தவறாதீர் ...! 

* 400-க்கும் மேற்பட்ட கவிஞர்கள் ஆசிரியர்களாக இணைந்து படைக்கும் முதல் நூல்


* சந்திர பந்தன சித்திர கவி ,   பா வகைகள் , அந்தாதி , புதுக்கவிதை , ஹைக்கூ , நாட்டுப்புற பாடல் வடிவங்களில் 
  கவிதைகள் 

* அனைத்து பொருளிலும் எழுதப்பட்ட கவிதைகள் பிரமாண்ட வடிவமைப்பில்..கண்ணைக் கவரும் வண்ணங்களில் ,  
  சிந்தையைத் தூண்டும் பொருட்டு சிறந்த கருத்துக்களில்.

 *  கவிதை நூலில் முதல் இ - புத்தகம் 

*  தமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்க வெளியீடு 

 * அனைவருக்கும் விசை கொடுக்கும் ஒரு கவி நூல் 

* உலக அளவில்  09-02-2013அன்று www.tamilkavinjarsangam.yolasite.com  இணையதளத்தில் வெளியீடு

*  பதிவிறக்கம் செய்ய இலவச உரிமை 

* சமூக வலைத் தளங்களில் பகிர வசதி 

* உலக அளவில் ஒரு கோடி பேர் படிக்க ஏற்பாடு 

                                                                        

மின்னூல் பற்றிய தகவல்கள் 

மின்னூலின் பெயர்  : கவி விசை 

ஆசிரியர்கள் : 402 கவிஞர்கள் 

வெளியீடு  : தமிழகக் கவிஞர் கலை இலக்கிய சங்கம்

 கோப்பின் அளவு 501.2 mb & 57.7 mb

கோப்பின் வகை : ms word & pdf

பதிவிறக்க நேரம் : சுமார்  1 மணி நேரம்  & 15 நிமிடங்கள்

பதிவிறக்க உரிமை : இலவசம் 

மொத்த பக்கங்கள் : 460


இலவச பதிவிறக்கம் செய்ய கீழே சொடுக்கவும்

ms word  வடிவம்

 PDF  வடிவம்  Server 1

 PDF  வடிவம்  Server 2

கவி விசை மின்னூலில் ஆசிரியர்களாக இணைந்த அனைத்துக் கவிஞர்களுக்கும் " கவி முரசு " விருது  

- தமிழகக் கவிஞர் கலை இலக்கிய சங்க நிறுவனர் / பொதுச்செயலாளர் கவிஞர் க.ச.கலையரசன் அவர்கள் அறிவிப்பு 

சங்க மாநாட்டில் பிரபல சிறப்பு விருந்தினரால் வழங்கப்படும். தேதி போன்ற தகவல்கள் குறுஞ் செய்தி முலம் அறிவிக்கப்படும் .  

உங்கள் மகிழ்வைப் பகிர :

கணக்கு எண் : 380201011007272,
கிளை : வேல்டெக் , ஆவடி கிளை விஜயா வங்கி
IFSC Code: VIJB0003802 

C . சிவராஜ் .

உங்கள் பகிர்வு நம் முயற்சிகளுக்கு

 


free download kavivisai e book free download kavi visai ebook , kavi visai, kavivisai e book , kavivisai, kavi visai, latest e book , tamil poems , tamilpoems, poems, 402 402 poets 402poets 402 . 402, 402 402 kavingarkal , tamilpoets, 402facebook worldrecord poem book kavi visai , ebook free download , free download books
 

Make a free website with Yola