321-வது மாதக் கவியரங்கம் ,  

திருவள்ளுவர் தின விழா, 

பல கவிஞர்கள் ஆசிரியர்களாகப பங்கேற்றுப் படைத்த உலக சாதனை முயற்சி கவி நூலினை வெளியிட்டு அதில் பங்கேற்ற கவிஞர்களுக்கு பட்டயம் வழங்கும் விழா , 

 

 நாள் - 15-01-2013


நூல் வெளியிடுபவர் : உயர்திரு க . லியாகத் அலிகான் 

அவர்கள்

மேனாள் பாட நூல் வாரியத் தலைவர் 


இடம் : சி.எஸ்.செண்ட்ரல் மெட்ரிகுலேசன் பள்ளி, அம்பத்தூர் தொழிற் பேட்டை


 25-01-2013 க்குப் பின் , கவி நூல் இணையத்தில் வெளியாகும் தகவல்கள் குறுஞ் செய்தி மூலம் அனைவருக்கும் தெரிவிக்கப்படும்


------------------------------------------------------------------------------------------------------------------------------------------------


தமிழகக் கவிஞர் கலை இலக்கியச்சங்கம் 320-வது மாதக்  கவியரங்கம்


 நாள் - 23-12-2012

(ஞாயிற்றுக்கிழமை)நேரம் ; காலை 10.00 மணி

கவியரங்கத் தலைமை : கவிஞர் சாந்தி அவர்கள்


கவியரங்கத் தலைப்பு:  அந்நிய முதலீடும் நம் நாடும் 

இடம் : சி.எஸ்.செண்ட்ரல் மெட்ரிகுலேசன் பள்ளி, அம்பத்தூர் தொழிற் பேட்டை

-------------------------------------------------------------------------------------------------------------------------

தமிழகக் கவிஞர் கலை இலக்கியச்சங்கம் 319-வது மாதக்  கவியரங்கம்

கற்க கசடறக் கணினி    மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கும் விழா ,  

கவிஞர் சிங்கார அரங்கம் அவர்களின்  83 வது பிறந்த நாள் விழா  

                 

நாள் - 25-11-2012


கவியரங்கத் தலைமை :  ஓவியக்  கவிஞர் அமுத பாரதி  அவர்கள்

 கவியரங்கத் தலைப்பு :   அரியணையில் அன்னைத் தமிழ்


கற்க கசடறக் கணினி மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்குபவர்

 முனைவர் கா.மு.சேகர்  அவர்கள்

இயக்குநர் , தமிழ் வளர்ச்சித் துறை


இடம் : சி.எஸ்.மெட்ரிக் பள்ளி.மண்ணூர்பேட்டை , அம்பத்தூர் தொழிற்பேட்டை

சென்னை - 50


-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

தமிழகக் கவிஞர் கலை இலக்கிய சங்கம்- 316 வது மாத தொடர்  சுதந்திர தின சிறப்புக் கவியரங்கம்

கவியரங்கத் தலைப்பு : விலங்கை ஒடித்த வியர்வை

கவியரங்கத் தலைமை : கவிஞர் விழுதுகள் செ.அய்யாபிள்ளை  அவர்கள்

நாள் - 19-08-2012 (ஞாயிற்றுக்கிழமை)நேரம் ; காலை 10.00 மணி

இடம் : சி.எஸ்.செண்ட்ரல் மெட்ரிகுலேசன் பள்ளி, அம்பத்தூர் தொழிற் பேட்டை

அனைவரும் வருக  ..... !
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

தமிழகக் கவிஞர் கலை இலக்கிய சங்கம்- 315 வது மாத தொடர் கவியரங்கம் ---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

தமிழகக் கவிஞர் கலை இலக்கிய சங்கம்- 314 வது மாத தொடர் கவியரங்கம் மற்றும் கவிஞர். செந்தலை நெப்போலியன் அவர்கள் எழுதிய "மல்லிகை வாசம்" எனும் கவிதை நூல் வெளியீட்டு விழா.

நாள்: 24-06-2012
இடம் : சி.எஸ்.செண்ட்ரல் மெட்ரிகுலேசன் பள்ளி, அம்பத்தூர் தொழிற் பேட்டை

கவியரங்கத் தலைப்பு : தீவிரவாத தீ...!

நூல் வெளியிட்டு சிறப்புரை

பேராசிரியர் முனைவர். ச. ராமசாமி அவர்கள்
(பொறுப்பு அலுவலர், செம்மொழி தமிழாய்வு நிறுவனம்,சென்னை)

முதல் பிரதி பெற்று வாழ்த்துரை

இலக்கியத் தென்றல் டி.ஆர்.ஆர்.செங்குட்டுவன் அவர்கள்

கவியரங்கத் தலைமை

கவிமாமணி முனைவர் தங்க பழனிவேல் அவர்கள்


----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
 

313-வது கவியரங்க விழா 


-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------


312-வது கவியரங்க விழா


--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

 311-வது கவியரங்க விழா

 

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

 310-வது கவியரங்க விழா , கவிஞர் ச. சிவகுமார் அவர்களின் க(ரு)விதைகள் எனும் கவிதை நூல் வெளியீட்டு விழா

மற்றும்

தமிழகக் கவிஞர் கலை இலக்கியச்சங்கத்தின் இணையதள தொடக்க விழா

 நாள் - 26-02-2012

கவியரங்கத் தலைமை : கவிஞர் இளந்தளபதி  அவர்கள்

கவியரங்கத் தலைப்பு:   தண்ணீரும் கண்ணீரும்

நூல் வெளியிடுபவர் : கவிவேந்தர் வேழவேந்தன் அவர்கள்

இடம் : சி.எஸ்.செண்ட்ரல் மெட்ரிகுலேசன் பள்ளி, அம்பத்தூர் தொழிற் பேட்டை

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

தமிழகக் கவிஞர் கலை இலக்கியச்சங்கம் 309-வது மாதக்  கவியரங்கம்

நாள் - 15-01-2012

கவியரங்கத் தலைமை : கவிஞர் தங்கரவி அவர்கள்

 கவியரங்கத் தலைப்பு :   பொங்கலோ பொங்கல்..!

இடம் : சி.எஸ்.மெட்ரிக் பள்ளி.மண்ணூர்பேட்டை ,

அம்பத்தூர் தொழிற் பேட்டை
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
தமிழகக் கவிஞர் கலை இலக்கியச்சங்கம் 308-வது மாதக்  கவியரங்கம்

கற்க கசடறக் கணினி    மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கும் விழா

பாரதியார் பிறந்த நாள் விழா                                    

நாள் - 18-12-2011

கவியரங்கத் தலைமை : ரூபி ரெஜினா அவர்கள்

 கவியரங்கத் தலைப்பு :   புதுமை செய்..!

கற்க கசடறக் கணினி மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கும் விழா 
சான்றிதழ் வழங்குபவர்

 முனைவர் கவிஞர் ஆலந்தூர் கோ.மோகனரங்கன் அவர்கள்

இடம் : சி.எஸ்.மெட்ரிக் பள்ளி.மண்ணூர்பேட்டை , அம்பத்தூர் தொழிற் பேட்டை------------------------------------------------------------------------

 

தமிழகக் கவிஞர் கலை இலக்கியச்சங்கம் 307-வது மாதக்  கவியரங்கம்                                    

நாள் - 20-11-2011

கவியரங்கத் தலைமை : பொன். மணி அவர்கள்

 கவியரங்கத் தலைப்பு :      இடி மின்னல் மழை    

இடம் : சி.எஸ்.மெட்ரிக் பள்ளி.மண்ணூர்பேட்டை , அம்பத்தூர் தொழிற் பேட்டை

 

__________________________________________________________________________________________________________________________

தமிழகக் கவிஞர் கலை இலக்கியச்சங்கம் 306-வது மாதக்  கவியரங்கம்                                    

நாள் - 23-10-2011

 கவியரங்கத் தலைப்பு :  இருப்பாய் தமிழா நெருப்பாய்..!            

இடம் : சி.எஸ்.மெட்ரிக் பள்ளி.மண்ணூர்பேட்டை ,

அம்பத்தூர் தொழிற் பேட்டை
 

தமிழகக் கவிஞர் கலை இலக்கியச்சங்கம் 305-வது மாதக் கவியரங்கம் & செ.பா.சிவராசன் அவர்களின் திருமண வாழ்த்தரங்கம்

நாள்- 15-09-2011

 305-வது மாதக்  கவியரங்கம்

இடம் : கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை முன்பு

திருமண வாழ்த்தரங்கம்

இடம் : L.M.S மஹால் , மங்கலக்குன்று, கன்னியாகுமரி

வரவேற்புரை

ஆண்மீகச்சுடர் ஈ.ஆறுமுகம்

தலைமை

கொள்கை ஒளிக் கவிஞர் மா.வள்ளிமைந்தன் அவர்கள்

சிறப்புரை

சிந்தனைக் கவியரசு சினேகன் அவர்கள்

வாழ்த்துரை வழங்குபவர்கள்

திருக்குறள் மாமணி எழில்.சோம.பொன்னுசாமி விழுதுகள் செ . அய்யாபிள்ளை
கவிஞர் வெற்றி த கணேசன் கவிஞர் ப.மார்த்தாண்டம்
கவிஞர் த. இராசேந்திரன் பகுத்தறிவுக் கவிஞர் சிங்கார அரங்கம் திருமதி . சகுந்தலா செம்மொழிப்போராளி கவிஞர் க.ச.கலையரசன்
கவிஞர் ம. லூர்துராஜ்


வளம் பெற வாழ்த்துகிறோம்..! கவியரங்கம்

கவியரங்கத் தலைமை
முனைவர் கவிஞர் ஆனைவாரி ஆனந்தன் அவர்கள்

வளம் பெற வாழ்த்துக் கவி பாடும் கவிஞர்கள்

கவிஞர் மா.தங்கரவி - புகழ் இலக்கியக் காவலர் புதுவைப் புதல்வன் - துணிவு
கவிஞர் இளவரசன் - ஆற்றல் கவிஞர் முல்லை அன்பரசன் - பெருமை
கவிஞர் பூணு சுந்தரம் - இளமை கவிஞர் ஜெயந்தி ஆனந்தன் - கல்வி
கவிஞர் மா.பா.வாணரசன் - உறவு கவியருவி சமாரியா - அறிவு
கவிஞர் இரா . இரவிச்சந்திரன் - அன்பு கவிஞர் கங்கை மது ஜெயசீலன் - ஆயுள்
கவிஞர் கோ.பா.குமரேசன் - பொன் கவிஞர் சே.மு. தமிழ்பிரியன் - நன் மக்கள்
கவிஞர் கறவை முனியாண்டி - வெற்றி
ஏற்புரை : மணமக்கள் நன்றியுரை : கவிஞர் சி.காசிநாதன்

 தமிழகக் கவிஞர் கலை இலக்கியச்சங்கம் 304-வது மாதக்  கவியரங்கம் & தொழிலதிபர் நாகூர் மீரான் அவர்களின் 43 வது பிறந்த நாள் விழா

 நாள் - 21-08-2011

 கவியரங்கத் தலைமை : தளபதி அவர்கள்
கவியரங்கத் தலைப்பு :  நாடே நமது வீடாகும்..!
இடம் : சி.எஸ்.மெட்ரிக் பள்ளி.மண்ணூர்பேட்டை ,அம்பத்தூர் தொழிற் பேட்டை

 தமிழகக் கவிஞர் கலை இலக்கியச்சங்கம் 303-வது மாதக்  கவியரங்கம்

 நாள் - 17-07-2011

 கவியரங்கத் தலைமை : கவியருவி. சமாரியா  அவர்கள்
கவியரங்கத் தலைப்பு :  சமத்துவம் படைப்போம்...!

இடம் : சி.எஸ்.மெட்ரிக் பள்ளி.மண்ணூர்பேட்டை ,

அம்பத்தூர் தொழிற் பேட்டை

 தமிழகக் கவிஞர் கலை இலக்கியச்சங்கம் 302-வது மாதக்  கவியரங்கம்

 நாள் - 19-06-2011

கவியரசு.கண்ணதாசன்- பிறந்த நாள் விழா மற்றும்
திருக்குறள் மாமணி . எழில் . சோம . பொன்னுசாமி - 59 வது பிறந்த நாள் விழா 

கவியரங்கத் தலைமை :கவிச்சுடர். சிந்தைவாசன் அவர்கள்

கவியரங்கத் தலைப்பு :  துணிந்து செல்


 இடம் : சி.எஸ்.மெட்ரி பள்ளி.மண்ணூர்பேட்டை ,அம்பத்தூர் தொழிற் பேட்டை

 தமிழகக் கவிஞர் கலை இலக்கியச்சங்கம் 301-வது கவியரங்கம் உழைப்பாளர் தினம் மற்றும் கவிஞர்.ப.க.அன்பரசன் பிறந்த நாள்

 கவியரங்கத் தலைமை : கவிஞர்.சு.க.நிலவரசன் எம்.ஏ.பி.ட். தமிழாசிரியர்

கவியரங்கத் தலைப்பு : வியர்வையின் முகவரி

  இடம் : சி.எஸ்.மெட்ரிக் பள்ளி.மண்ணூர்பேட்டை ,அம்பத்தூர் தொழிற் பேட்டை 

நாள் : 15-05-2011(ஞாயிற்றுக்கிழமை)நேரம் ; காலை 10.00 மணி

 தமிழகக் கவிஞர் கலை இலக்கியச்சங்கம் 300 வது மாதக் கவியரங்கம்

நாள் : 17-04-2011(ஞாயிற்றுக்கிழமை)நேரம் ; காலை 10.00 மணி

சிறப்பு விருந்தினர்

திரைப்பட பாடலாசிரியர் கவிஞர்.சினேகன் அவர்கள்

 கவியரங்கத் தலைப்பு : வானம் வசப்படும் (24 வரிகளுக்குள்)
இடம் : சி.எஸ்.மெட்ரிக் பள்ளி.மண்ணூர்பேட்டை ,அம்பத்தூர் தொழிற் பேட்டை
 

தமிழகக் கவிஞர் கலை இலக்கியச்சங்கம் -  299 மாத கவியரங்கம்

நாள் - 20-03-2011

இடம் : மண்ணூர்பேட்டை சி.எஸ்.மெட்ரிக் பள்ளி.அம்பத்தூர் தொழிற் பேட்டை

சிறப்பு விருந்தினர் புலவர் - முனைவர் கவிக்குயில் ஆனைவாரி ஆனந்தன் அவர்கள்

தலைப்பு -   வாழ்ந்து காட்டுவோம்
 

 கற்க கசடறக் கணினி மையம் திறப்பு விழா

நாள் - 13-03-2011

இடம் : மங்கலக்குன்று

சிறப்பு விருந்தினர் - அருள்பணி . வெ.சகாய ஜஸ்டஸ் அவர்கள்,தாளாளர் - புனித பெர்னதெத் மேனிலைப் பள்ளி

 கவிஞர்கள் - எழுத்தாளர்கள் சங்கமம் நிகழ்ச்சி

நாள் : 06-03-2011

சிறப்பு விருந்தினர் : பிரபல எழுத்தாளர் புஸ்பா தங்கதுரை அவர்கள்

இடம் : மண்ணூர்பேட்டை சி.எஸ்.மெட்ரிக் பள்ளி.
   அம்பத்தூர் தொழிற் பேட்டை

தமிழகக் கவிஞர் கலை இலக்கியச்சங்கம் -  298 மாத கவியரங்கம்


நாள் - 20-02-2011

இடம் : மண்ணூர்பேட்டை சி.எஸ்.மெட்ரிக் பள்ளி.அம்பத்தூர் தொழிற் பேட்டை

சிறப்பு விருந்தினர் - புலவர் ச.குருநாதன்,தலைவர் கவிக்குயில் கவிஞர் மன்றம்,மாங்காடு.

தலைப்பு - எது வீரம்.....?

கவிஞர்கள் - எழுத்தாளர்கள் சங்கமம் நிகழ்ச்சி

நாள் : 06-02-2011
இடம் : மண்ணூர்பேட்டை சி.எஸ்.மெட்ரிக் பள்ளி.அம்பத்தூர் தொழிற் பேட்டை
 

Make a free website with Yola